புதிய சாதனை ......

செல்போனை சார்ஜ் போட மறந்து விட்டோமே என்று இனி வருத்தப்படத் தேவையிருக்காது. பேட்டரி மின்சாரம் இல்லாமலேயே நமது உடல் அசைவின் மூலம் சார்ஜ் ஆகக் கூடிய தொழில்நுட்பத்தை ஜார்ஜியா தொழில்நுட்பக் கல்வி நிறுவன பேராசிரியர் ஸாங் லின் வாங் கண்டுபிடித்துள்ளார்.இந்த தொழில்நுட்பம் நானோ ஜெனரேட்டர் என அழைக்கப்படுகிறது. இதில் உள்ள ஸிங்க் ஆக்ஸைடு மற்றும் நானோ வயர் மனித உடல் அசைவு இதயத்துடிப்பு இரத்த ஒட்டம் மற்றும் காற்றின் அவைவுகள் ஆகியவற்றிலிருந்து மின் ஆற்றலை சேமிக்கும் திறன் வாய்ந்ததுஇந்த சாதனத்தை செல்போன் ஐபாட் பிளாக்பெரி செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்களில் பொருத்தி விட்டால் நம்முடைய உடல் இயக்கத்தின்போது ஏற்படும் சிறு அதிர்வுகள் அசைவுகளிலேயே சார்ஜ் ஆகிவிடும். பேட்டரி பொருத்தத் தேவையில்லை. சார்ஜ் போடவேண்டிய அவசியமும் இல்லை.இந்த தொழில் நுட்பம் ராணுவம் தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் கண்காணிப்பு உயிர் மருத்துவ அறிவியல் எலக்ட்ரானிக் சாதனங்கள் ஆகியவற்றில் முக்கிய பங்கு வகிக்கும் என ஆராய்ச்சியாளர் வாங் தெரிவித்துள்ளார்.
வயது வந்தோர் மட்டும் ...........18+
பெண்களில் குதிகால் உயரம் அதிகம் உள்ள காலணிகளை அணிபவர்களின்
தாம்பத்திய உறவு திருப்திகரமாக அமைவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. உயரம் அதிகம் உள்ள காலணிகளைப் பயன்படுத்தும் பெண்களின் அடி வயிற்றுத் தசைகள் மேம்படுவதுடன் தாம்பத்திய வாழ்க்கையில் பெண்களுக்கு அதிக ஊக்கத்தைக் கொடுப்பதாகவும் அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட இத்தாலிய சிறுநீரகவியல் துறை வல்லுநரான மருத்துவர் மரியா செரோட்டோ, குதிகால் உயரமான காலணிகளை அணிவது ஒன்றும் பெண்களின் உடல்நலத்தைப் பாதிக்காது என்று தெரிவித்துள்ளார். குதிகால் உயரமான காலணிகளை அணிவது பல்வேறு நோய்களுக்கு காரணியாக உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில்
இந்த ஆய்வு முடிவுகள் வேறுபட்டு காணப்படுகிறது. ஐம்பது வயதுக்கு உட்பட்ட 66 பெண்களை தமது ஆய்வுக்கு மரியா செரோட்டோ
ஈடுபடுத்தியுள்ளார். இந்த ஆய்வில் பங்கு கொண்ட அனைத்து பெண்களுக்கும் தரையில் இருந்து 15 டிகிரி கோணத்தில் 2 இஞ்ச் உயரமுள்ள காலணிகளை கொடுத்து அணியச் செய்துள்ளார். இந்த ஆய்வில் குதிகால் உயரமான காலணிகளை அணிந்த பெண்களுக்கு அடி வயிற்றுத் (பெல்விஸ்) தசையில் ஏற்பட்ட மின்அதிர்வை விட, சாதாரண காலணிகளை அணிந்த பெண்களுக்கு குறைவாக இருந்துள்ளதைக் கண்டறிந்ததாக மரியா செரோட்டோ கூறியுள்ளார். பெண்கள் உடல் அமைப்பில் இந்த அடி வயிற்றுத் தசைகள் முக்கியமானவையாகும். இவை பாலியல் உறவுகளில் சிறப்பாக ஈடுபடவும், திருப்தியை தருவதிலும் பெல்விக் உறுப்புக்கு முக்கிய பங்கு பணியாற்றுகின்றன. சிறுநீர்ப்பை, குடல், கர்ப்பப்பை ஆகியவற்றின் செயல்பாடுகளுக்கு இவை உதவுகின்றன. இந்த உறுப்புக்கள் கர்ப்ப காலத்திலும், குழந்தை பிறப்புக்கு பின்பும் வலுவிலழக்கின்றன. மேலும் பெண்களுக்கு வயது அதிகரிக்கும் போதும் இந்த உறுப்புகளின் வலு குறைகிறது. இந்த உறுப்புகள் வலுவுடன் இருப்பதற்கு உடற்பயிற்சிகள் உள்ள நிலையிலும், தமது கண்டுபிடிப்பு இந்த உடற்பயிற்சிகளிடம் இருந்து விலகி இருக்க உதவும் என்று மரியா செரோட்டோ தெரிவித்துள்ளார். பெல்விக் மண்டலத்தின் வலுவை தக்கவைத்துக் கொள்ளும் சரியான உடற்பயிற்சிகளை பெண்கள் தொடர்ந்து மேற்கொள்வது கடினம் என்றும், இதற்கு குதிகால் உயரமான காலணிகளை அணிவது சிறந்த தீர்வு என்று அவர் கூறியுள்ளார். எல்லாப் பெண்களும் விரும்பி அணிவதைப் போன்றே தாமும் குதிகால் உயரமுள்ள காலணிகளை விரும்பி அணிந்து வருவதாகவும் மரியாசெரோட்டோ தெரிவித்துள்ளார்.
இந்தியர்களில் 10க்கு 7 பேர், அதாவது, 70 சதவீதம் பேர் எய்ட்ஸ், ஹெச்.ஐ.வி.,
பற்றி கவலைப்படுகின்றனரே தவிர, பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பதில்லை.... 27 சதவீத இந்தியர்கள் எய்ட்ஸ், ஹெச். ஐ.வி., பாதிப்பைத் தடுக்க எந்த முயற்சியும் மேற்கொள்வதில்லை. வெறும் 15 சதவீதம் பேர் மட்டுமே ஆணுறையை உபயோகப்படுத்துகின்றனர்."இந்தியர்கள் ஓராண்டில் 76 முறை உடலுறவு கொள்கின்றனர் என்பது ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஹாங்காங் நாட்டவர் 63 முறையும், சீனர்கள் 72 முறையும், அமெரிக்கர்கள் 124 முறையும், பிரிட்டனைச் சேர்ந்தவர்கள் 107
முறையும் உடலுறவு கொள்கின்றனர்."இந்தியர்களில் 77 சதவீதம் பேர் ஒரே ஒருவரிடம் மட்டுமே உடலுறவு வைத்துக் கொள்கின்றனர். ஆனால், அமெரிக்காவில் இப்படிப்பட்டவர்கள் வெறும் 11 சதவீதம் மட்டும் தான்; பிரிட்டனில் 3 சதவீதம் பேர்."கற்பை காப்பாற்றிக் கொள்வதில் மற்றெந்த நாட்டினரை விடவும் இந்திய பெண்கள் முதலிடத்தில் உள்ளனர் என்பது மட்டுமே மகிழ்ச்சியான செய்தி! இந்தியர்கள், முதன் முறையாக தங்களது 20.3 வயதில் தான் உடலுறவே கொள்கின்றனர். பிரிட்டனில் 16.9 வயதிலும், அமெரிக்க இளசுகள் 16 வயதிலும் முதல் அனுபவத்தைப் பெற்று விடுகின்றனர். "இந்திய பள்ளி மாணவர்கள் செக்ஸ் பற்றி 16 வயதில் தான் தெரிந்து கொள்கின்றனர். ஏறக்குறைய 28 சதவீத இந்தியர்களுக்கு டாக்டர்கள், நர்சுகள், குடும்பக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் மூலமாகத்தான் செக்ஸ், சுகாதாரம் பற்றித் தெரிய வருகிறது. 27 சதவீதம் பேருக்கு நண்பர்கள் சொல்வது தான். "பிரிட்டனில் 23 சதவீதம் பேர் தங்கள் பெற்றோர் மூலமாக செக்ஸ் பற்றித் தெரிந்து கொள்கின்றனர்; ஆனால், இந்தியாவில் இது வெறும் 6 சதவீதம் தான். "இந்தியர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு மிகவும் பிடித்த காரியம் செக்ஸ் இல்லை. வேலைக்குப் போவதுதான் மிகவும் பிடிக்கும் என 30 சதவீதம் பேரும், நண்பர்களுடன் சுற்றுவதை 21சதவீதம் பேரும், "டிவி' பார்ப்பதை 14 சதவீதம் பேரும் பிடித்துள்ளதாகக் கூறுகின்றனர். வெறும் 3 சதவீதம் பேர் மட்டுமே செக்ஸ் மிகவும் பிடித்த செயல் எனக் கூறுகின்றனர். பிரிட்டனில் இது 31 சதவீதம். "இந்தியர்களில் 32 சதவீதம் பேர் பீச் மணலில் உடலுறவு கொள்ள விரும்புகின்றனர். 7 சதவீதம் பேர் சமையலறையில் உடலுறவு கொள்ள விரும்புகின்றனர். "பெர்சனாலிட்டி பார்த்து மயங்குவதும் இந்தியாவில் தான் அதிகம். இது 26 சதவீதம். பேச்சு, பழக்க வழக்கம் பார்த்து 15 சதவீத பேரும், வேலையைப் பார்த்து 11 சதவீதம் பேரும் கவரப்படுகின்றனர். "உலகின் மொத்த மக்கள் தொகையில் 46 சதவீதத்தினர் ஹெச்.ஐ.வி., எய்ட்ஸ் பற்றி கவலை கொண்டதாகத் தெரியவில்லை. உலக அளவில் பாலியல் பற்றிய கல்வி அறிவை சராசரியாக 13 முதல் 19 வயதில் தான் தெரிந்து கொள்கின்றனர். ஆனால், முந்தைய தலைமுறையினரை விட தற்போதைய இளைஞர்கள் சிறிய வயதிலேயே பாலியல் பற்றி தெரிந்து கொள்கின்றனர். "உலக மக்கள் தொகையில் 46 சதவீதத்தினர் இந்த நோய் பற்றியெல்லாம் கவலைப்படுவது கிடையாது. 10ல் நான்கு பேர், அதாவது, 40 சதவீதம் பேர் எந்தவித தற்காப்பு நடவடிக்கையும் மேற்கொள்வது இல்லை. "தென் ஆப்பிரிக்காவில் 81 சதவீதம், தாய்லாந்தில் 77 சதவீதம் என மற்ற நாட்டினரைவிட தற்காப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டுள்ளனர். 45 வயதுக்கு மேற்பட்டவர்களில் 28 சதவீதம் பேர் ஆணுறையை பயன்படுத்துவதில்லை. "பெரும்பாலும், ஆண்களில் 10ல் மூன்று பேர், அதாவது, 30 சதவீதம் பேரும்,
பெண்களில் 10 சதவீதம் பேரும் நண்பர்களுடன் செக்ஸ் வைத்துக் கொள்ள விரும்புகின்றனர். "பெரும்பாலான நாடுகளில் உள்ளவர்கள் செக்ஸ் வைத்துக் கொள்வதை மிகவும் விரும்பினாலும், இந்தியர்களும், மெக்சிகோ இனத்தவரும் வேலை செய்வதையே விரும்புகின்றனர். தாய்லாந்து நாட்டவர் தூங்குவதையும், சீனர்கள், "டிவி' பார்ப்பதையும் அதிகம் விரும்புகின்றனர். "உலக நாடுகளில், ஏறக்குறைய 37 சதவீதம் பேர் அடுத்தவரின் பெர்சனாலிட்டியைப் பார்த்தும், 19 சதவீதம் பேர் அழகனாகப் பார்த்தும், 11 சதவீதம் பேர் அடுத்தவரின் நகைச்சுவை உணர்வைப் பார்த்தும் ஆசை கொள்கின்றனர்... "நான் கூறிய இந்தத் தகவல்கள் எல்லாம் ஆய்வுகள் மூலம் கிடைத்தவை...

தெரிந்து கொள்
சிறந்த தமிழன் : தேனூர் செந்தில்குமார் (http://irapeke.blogspot.com/2009/02/blog-post_07.html )
சிறந்த புத்தகம் : 2666 - Roberto Bolaño http://en.wikipedia.org/wiki/2666_(novel)
சிறந்த சினிமா (உலகம) : Curious case of Benjamin Button (இப்படி ஒரு கதையை திரைக்கதை அமைத்து இயக்கிமுடித்தர்க்காக. http://en.wikipedia.org/wiki/The_Curious_Case_of_Benjamin_Button
சிறந்த சினிமா (இந்தியா) : A Wednessday (Hindi) http://en.wikipedia.org/wiki/A_Wednesday
சிறந்த சினிமா (தமிழ்): சுப்ரமணிபுரம் (வேறு சொல்லிகொல்லும்படடியான் படம் 2008 வெளியாகாததால் - yes we did consider அஞ்சாதே, பூ, ஜெயம்கொண்டான், அபியும் நானும் in the top five list. )
சிறந்த சினிமா (தமிழ் - மொழிமாற்று ): சரோஜா (Judgement night திரைபடத்தை நிஜமாகவே நன்றாக மொழிமாற்றம் செய்ததற்காக (http://en.wikipedia.org/wiki/Judgment_Night_(film)
சிறந்த நடிகர் : மஞ்சள் தமிழன்
சிறந்த நடிகர் (சினிமா) : கமலஹாசன் - தசாவதாரம் / பார்வதி - பூ
சிறந்த தொலைக்காட்சி : மக்கள் தொலைக்காட்சி (சிறப்பு நிகழ்ச்சிகள் போட்டு பண்டிகைகளை கொண்டாடவிடாமல் செய்யாமல் இருந்ததர்க்காகவும் )
சிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி : தமிழ் பேச்சு எங்கள் மூச்சு (இப்படி ஒரு நிகழ்ச்சி பார்க்கும்படியாக வழங்கியதற்காக)
சிறந்த மக்கள கவனம் ஈர்த்த சம்பவம் : மும்பை திவிரவாத தாக்குதல்
சிறந்த மக்கள மறந்த சம்பவம் : டா டா vs மாயாவதி - சிங்கூர் தொழிற்சாலை

சுற்றும் பூமியில் சுழலும் கட்டடம்
சுழலும் கட்டடம் - துபாயில் இன்னொரு அதிசயம்!
2 Jul, 2008
மேற்கு ஆசியாவிலேயே முதல் முறையாக, துபாயில் சுழலும் கட்டடம் ஒன்று உருவாகி வருகிறது. இந்த கட்டடம், ஒரு வாரத்தில் 360 டிகிரி அளவுக்கு சுழலக் கூடியது. இதனால் தினசரி ஒரு கோணத்தில் துபாயை தரிசிக்க முடியும்.உலக மக்களின் மனம் கவர்ந்த நகரமான துபாயில், கட்டடக் கலையில் பல்வேறு அற்புதங்கள், சாதனைகள் படைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் புதிய சாதனையாக சுழலக் கூடிய கட்டடம் ஒன்று உருவாகி வருகிறது.இந்த கட்டடத்தில் ஒரு சதுர அடி இடம், குறைந்தபட்சம் 6000 திர்ஹாம் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து இந்தத் திட்டத்திற்கான இயக்குநர் தவ் சிங் கூறுகையில், இக்கடட்டத்திற்கு டைம் பீஸ் பில்டிங் என பெயரிட்டுள்ளோம். சூரியனை அடிப்படையாக வைத்தும், அறிவியல் பூர்வமான கற்பனையின் அடிப்படையிலும் இந்த கட்டடம் வடிவமைக்கப்பட்டுள்ளது.7 நாட்களில் 360 டிகிரி அளவுக்கு இந்த கட்டடம் சுழலும் வகையில் அமையும். இதன் மூலம் இந்த கட்டடத்தில் இடம் பெறும் அனைத்து அலுவலங்களும் ஒவ்வொரு நாளும் ஒரு கோணத்தில் இருக்கும்.கட்டடம் சுழல்வதை அதில் குடியிருப்போர் உணர முடியாத அளவுக்கு மிக மிக மெதுவான சூழற்சியாக இருக்கும்.ஆகஸ்ட் மாதத்தில் இதன் கட்டுமானப் பணி தொடங்கி 2010ம் ஆண்டில் முடிவடையும்.இந்தக் கட்டடத்திற்கான விற்பனை பிரசாரம் டெல்லி, நியூயார்க், பிராக், மாஸ்கோ, ஹாங்காங்கில் நடைபெறும்.மொத்தம் 80 மாடிகளைக் கொண்ட இந்த சுழலும் கட்டடத்தின் ஒவ்வொரு தளமும் ரூ. 3000 கோடி செலவில் உருவாக்கப்படுகிறது. உலகப் புகழ் பெற்ற இத்தாலி நாட்டு கட்டடக் கலை நிபுணர் டேவிட் பிஷர் இதை வடிவமைத்துள்ளார் என்றார்.

இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)