
ஹாய்
நான் ஹிலால் இனியவன் என்ற பெயரில்
இனிய ஹிலால்உங்களுடன் இன்று முதல் ..............
ITS JUST FOR MY LOVING WIFE RAS...... கயிறு கட்டப்பட்ட ஆடுபோல் உன் நினைவுகளின் பின்னே என் பயணம் ! என் இதயத்தின் துடிப்பிற்கு உன் இதயத்தின் சக்திகொடு.இன்னும் இன்னும் உருகிட என் இதயத்திற்கு வலிமையில்லை !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக