
'வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்?'. அதில் ‘எதைக் கேட்டாலும் வெட்கத்தைத் தருகிறாயே?
'என்னை எங்கு பார்த்தாலும்ஏன் உடனே நின்றுவிடுகிறாய்?' என்றா கேட்கிறாய். நீ கூடத்தான்கண்ணாடியை எங்கு பார்த்தாலும் ஒரு நொடி நின்று விடுகிறாய்உன்னைப் பார்க்க உனக்கே அவ்வளவு ஆசை இருந்தால் எனக்கு எவ்வளவு இருக்கும்!
உனக்கு வாங்கி வந்தநகையைப் பார்த்து'அய்......எனக்கா இந்த நகை' என்று கத்தினாய். நகையோ, 'அய்......எனக்கா இந்தச் சிலை'என்று கத்தியது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக